தத்துவத்தின் தொடக்கம்
தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா - தமிழில்: வான்முகிலன்
விலை : ரூ.170
நூலாசிரியர்: தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா - தமிழில்: வான்முகிலன்
வெளியீட்டாளர்: செந்தளம் பதிப்பகம்
பதிப்பு : 2022
பக்கங்கள்: 212
நூல் குறிப்பு:
மார்க்சிய தத்துவ அறிஞர் தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா தத்துவத்தின் தொடக்கம் பற்றிய இந்நூலை படைத்திருக்கிறார். பூமியில் மனிதனின் தோற்றத்திலிருந்து அவன் உழைப்பு எவ்வாறு பேச்சு, மொழி, சிந்தனை மற்றும் உள்ளுணர்வுகளை படைத்தது என்பதிலிருந்து தத்துவம் தொடங்கியது வரை; உற்பத்தி உறவுகளின் வளர்ச்சிக்கேற்ப தத்துவமும் வளர்கிறது என்பதையும் எளிமையாக எடுத்துரைக்கிறார். குறிப்பாக இந்திய தத்துவவியலாளர்கள் குறித்தும் அவர்களின் தத்துவ துறையின் வளர்ச்சி பற்றியும் முன் வைக்கிறார்.
தொடர்புக்கு: +91 96003 49295