பண்டைய இந்தியாவில் சமூக உருவாக்கம்
ஆர்.எஸ். சர்மா - தமிழில் : பாரதி & சுவிதா முகில்
விலை : ரூ.90
நூலாசிரியர்: ஆர்.எஸ். சர்மா - தமிழில் : பாரதி & சுவிதா முகில்
வெளியீட்டாளர்: செந்தளம் பதிப்பகம்
பதிப்பு : 2022
பக்கங்கள்: 110
நூல் குறிப்பு:
பண்டைய இந்திய சமூக அமைப்பு முறை உருவாக்கத்தில் இந்து மதமும், வர்ணமும் ஆற்றிய பங்கையும், மத்திய கால இந்தியாவில் இந்துமதமும், சாதியும் ஆற்றிய பங்கையும் அதாவது மேற்கட்டுமானம் ஆற்றிய பங்கை தெளிவாக பார்க்க முடியும்.
உற்பத்தி முறையிலும், உற்பத்தி உறவுகளிலும் ஏற்படும் மாற்றம்தான் அதன் மேற்கட்டுமானத்தில் மாற்றத்தை கொண்டுவருகிறது. அதாவது "நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையும், பண்பாடும் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டால் சாதியும் தீண்டாமையும் நிலைத்து நிற்பதற்கான சமூக வேர்கள் தகர்ந்துவிடும்" என்கிறோம். இதை வரலாற்று ஆதாரங்களுடன் ஆர்.எஸ்.சர்மாவும் நிரூபித்துள்ளார்.
தொடர்புக்கு: +91 96003 49295