இயக்கயியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்
ஜே. வி. ஸ்டாலின் - தமிழில்: இஸ்மத் பாஷா
விலை : ரூ.50
நூலாசிரியர்: ஜே. வி. ஸ்டாலின் - தமிழில்: இஸ்மத் பாஷா
வெளியீட்டாளர்: செந்தளம் பதிப்பகம்
பதிப்பு : 2022
பக்கங்கள்: 64
நூல் குறிப்பு:
மார்க்சிய தத்துவம் என்பது இயக்கயியல் பொருள்முதல்வாதமாகும். சமுதாய ஆய்வில் அதன் பிரயோகமோ வரலாற்றுப் பொருள்முதல்வாதமாகும். இதுவே மார்க்சிய சித்தாந்தத்தின் அடிப்படையாகும். இதனை எளிமையாகவும் ஆழமாகவும் விளக்கி சோவியத் கம்யூனிஸ்ட் (போல்ஷ்விக்) கட்சியின் வரலாறு எனும் நூலில் அத்தியாயம் 4-இல் இயக்கயியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும் என்ற தலைப்பில் ஸ்டாலினால் 1938ஆம் ஆண்டு எழுதப்பட்ட நூலாகும்.
இந்நூல் இயக்கயியல் மற்றும் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் முதன்மையான கருத்துகளை அறிமுகப்படுத்துகிறது. மார்க்சியத் தத்துவத்தையும் சமுதாயத்தின் அதன் பிரயோகத்தையும் புரிந்துகொள்ள விரும்பும் அனைவரிடத்திலும் இருக்க வேண்டிய மிக முக்கியமான நூல்.
தொடர்புக்கு: +91 96003 49295