ஸ்டாலின் சகாப்தம்

அண்ணா லூயி ஸ்ட்ராங்

ஸ்டாலின் சகாப்தம்

விலை : ரூ.150

நூலாசிரியர்: அண்ணா லூயி ஸ்ட்ராங்

வெளியீட்டாளர்: செந்தளம் பதிப்பகம்

பதிப்பு : 2022

பக்கங்கள்: 186 

நூல் குறிப்பு:

மாபெரும் மார்க்சிய - லெனினியவாதியாகவும், லெனினின் அரசியலை களத்தில் நடைமுறைப் படுத்திய ஸ்டாலின், லெனினுடைய லட்சிய கனவுகளை நிறைவேற்ற தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துக் கொண்டார். ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த அவர் பாட்டாளி வர்க்க ஆசானாக; இன்றளவும் உலக மக்களின் நேசத்திற்குரிய  தலைவராக உள்ளார்.  

ரஷ்யப் புரட்சிக்கு பின்னான சோசலிச சமூக  அமைப்பின் நிர்மாணம் பல்வேறு நாடுகளின் புரட்சிகர இயக்கத்திற்கு வழிகாட்டியாக அமைந்தது. பல்வேறு இன்னல்களுக்கும் ஏகாதிபத்தியங்களின் போர்வெறிக்குமிடையில் ஸ்டாலின் தலைமையில் கட்டியமைக்கப்பட்ட சோசலிச சமூகம் ரஷ்யாவின் வாழ்க்கையை மட்டுமல்ல, இட்லரின் பாசிசத்தை வீழ்த்தி உலகத்தின் வாழ்க்கையையே மாற்றியமைத்து. ஒரு புதிய உலகை படைத்தது ஸ்டாலின் சகாப்தம். 

தொடர்புக்கு: +91 96003 49295