மார்க்சியமும் திருத்தல்வாதமும்

லெனின்

மார்க்சியமும் திருத்தல்வாதமும்

விலை : ரூ.40

நூலாசிரியர்: லெனின்

வெளியீட்டாளர்: செந்தளம் பதிப்பகம்

பதிப்பு : 2022

பக்கங்கள்: 40 

நூல் குறிப்பு:

மார்க்சியத்தை மறுத்து, அழித்தொழிக்க வீணாக முயலும் அதிகாரபூர்வமான பூர்ஷ்வா விஞ்ஞானத்தின் நேரடித் தாக்குதல்களோடு கூட, திருத்தல்வாதிகளால் பயன்படுத்தப்படும் மறைவான போராட்ட முறைகளும் உள்ளன. மார்க்சின் போதனைகளைத் திருத்துதல், அதை திரும்ப ஆராய்தல் என்ற போர்வையின் கீழ் மார்க்சியத்தை உள்ளேயிருந்தே குலைக்க திருத்தல்வாதம் முயலுகிறது என்பதில்தான் அதன் அபாயம் அடங்கியுள்ளது.

இன்றையச் சூழலில் நவீன திருத்தல்வாதத்தின் சாரத்தையும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் அது வெளிப்படும் வடிவங்களையும் பற்றி அறிந்து கொள்ள இச்சிறு நூல் மிக உதவியாக இருக்கும் என்ற நோக்கில் செந்தளம் பதிப்பகம் இதனை வெளியிட்டுள்ளது 

தொடர்புக்கு: +91 96003 49295