மார்க்சியத்தின் அடிப்படைப் பிரச்சினைகள்

கி.வ.பிளெஹானவ்

மார்க்சியத்தின் அடிப்படைப் பிரச்சினைகள்

விலை : ரூ.140

நூலாசிரியர்: கி.வ.பிளெஹானவ்

வெளியீட்டாளர்: செந்தளம் பதிப்பகம்

பதிப்பு : 2022

பக்கங்கள்: 166 

நூல் குறிப்பு:

மார்க்சியத்திற்கும் மார்க்சியத்துக்கு எதிரான கருத்துகளுக்கும் இடையில் பொது உடன்பாட்டைக் கண்டறிவது என்றுக் கூறி மார்க்சியத்தின் அடிப்படைகள் மீது தாக்குதல் தொடுத்து மார்க்சியத்தோடு கருத்துமுதல்வாத கருத்துகளை கலப்பது போன்ற தத்துவத் துறையில் கலைப்புவாதத்தை புதிய இடது கும்பல் பின்பற்றுகிறது. 

இவ்வகையான தத்துவத் துறையில் கலைப்பு வாதத்தையும் திருத்தல்வாத கும்பலின் தாக்குதல்களையும் முறியடிக்க மார்க்சியத்தின் அடிப்படைகளை சமூக வரலாற்று இயக்கவியல் போக்கிலிருந்து கற்றுத் தேர்வதற்கு  இந்நூல் வழிகாட்டும் என்ற அடிப்படையில் செந்தளம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

தொடர்புக்கு: +91 96003 49295