இந்தியப் புரட்சியின் போர்த்தந்திரம் மற்றும் செயல்தந்திரம்

ஏஎம்கே

இந்தியப் புரட்சியின் போர்த்தந்திரம் மற்றும் செயல்தந்திரம்

விலை : ரூ. 250

நூலாசிரியர்: ஏ.எம்.கே

வெளியீட்டாளர்: சமரன்

பதிப்பு : 2021

பக்கங்கள்: 334 

நூல் குறிப்பு:

தோழர் ஏ.எம்.கே அவர்களால் 1986 இல் எழுதப்பட்டு மக்கள் யுத்தம், தமிழ்நாடு குழுவின் பெரும்பாண்மை பெற்று, பிறகு  மத்தியக் கமிட்டியில் தீர்மானத்திற்காக வைக்கப்பட்ட 'இந்தியப் புரட்சியின் போர்தந்திரமும் செயல் தந்திரமும்' என்ற இந்த ஆவணம், "பெரும்பாண்மை ஆவணம்" என்ற பெயரில் அறியப்பட்ட ஆவணமாகும். எம்.எல் இயக்க வரலாற்றில் புரட்சி பற்றிய புதியதொரு சிந்தனைகளையும் வாதங்களையும் தோற்றுவித்த நூலாகும்.

போர்த் தந்திரம், செயல் தந்திரம் பற்றிய மார்க்சிய ஆசான்களின் வழிகாட்டுதலை அடிப்படையாகக் கொண்டு, சர்வதேச அரசியல் வழியினை தீர்மானித்து அதிலிருந்து இந்திய அரசியல் வழியினை அன்றைய நிலைமைகளுக்கு பொருத்தி எழுதப்பட்ட இந்த ஆவணம், மார்க்சிய-லெனினிய இயக்கங்கள் இன்றைய புதிய நிலைமைகளை சரியாக வரையறுக்கவும், மீண்டும் சர்வதேசிய, தேசிய நிலைமைகளை ஆய்வு செய்து சரியான முடிவுகளை எட்டுவதற்கும். குறிப்பாக இன்றைய பாசிசம் பற்றிய செயல்தந்திரத்தையும் வரையறுக்கவும், இந்திய புதிய ஜனநாயகப் புரட்சிக்கான வழிகாட்டியாகவும் திகழும். இந்நூல் இந்தியப் புதிய ஜனநாயகப் புரட்சி பற்றிய ஒளியூட்டும் விஞ்ஞானக் கண்ணோட்டத்தை உறுதியாக வழங்கும். 

தொடர்புக்கு: +91 96003 49295