ஏஎம்கே தேர்வு நூல்கள்

தொகுதி 1-7

ஏஎம்கே தேர்வு நூல்கள்

தொகுதி- 1 : மார்க்சிய-லெனினிய தத்துவம்

விலை : ரூ. 200

பக்கங்கள்: 236

தொகுதி- 2 : தேசிய இனப் பிரச்சனை & மொழி - அரசியல் கோட்பாடுகள் - இந்தியா

விலை : ரூ. 300

பக்கங்கள்: 342 

தொகுதி- 3 : தேசிய இனப் பிரச்சனை - ஈழம்

விலை : ரூ. 240

பக்கங்கள்: 272 

தொகுதி- 4 : தேசிய இனப் பிரச்சனை - நதிநீர் சிக்கல்

விலை : ரூ. 150

பக்கங்கள்: 152 

தொகுதி- 5 : சாதி ஒழிப்பு குறித்து

விலை : ரூ. 220

பக்கங்கள்: 244

 

தொகுதி- 6 : மார்க்சிய லெனினிய இயக்கங்கள் பற்றி 

விலை : ரூ. 440

பக்கங்கள்: 496 

தொகுதி- 7 : இந்திய பாசிசம் பற்றி

விலை : ரூ. 240

பக்கங்கள்: 304 

வெளியீட்டாளர்: சமரன்

பதிப்பு : 2022

நூல் குறிப்பு:

ஏ.எம்.கேவின் கட்டுரைகளை தொகுத்து சமரன் வெளியிட்டுள்ளது. இந்த ஆவணங்கள் மா-லெ தத்துவ கருவூலத்திற்கு ஏ.எம்.கே வழங்கிய மாபெரும் கொடையாகும்.

7 தொகுதிகள் இதுவரை வெளி வந்துள்ளன. இந்திய அரசியல் பொருளாதார நிலைமைகளை மார்க்சிய-லெனினிய அடிப்படையில் ஆய்வு செய்து முன்வைத்துள்ளார். இவை இந்திய மார்க்சிய-லெனினிய இயக்கங்களுக்கு வழிகாட்டியாக திகழும்.  

தொடர்புக்கு: +91 96003 49295