பாட்டாளி வர்க்க ஆசான் ஸ்டாலின்

(பாசிச எதிர்ப்பு செயல் தந்திரங்கள் குறித்து) - ஏஎம்கே

பாட்டாளி வர்க்க ஆசான் ஸ்டாலின்

விலை : ரூ. 30

நூலாசிரியர்: ஏ.எம்.கே

வெளியீட்டாளர்: சமரன்

பதிப்பு : 2020

பக்கங்கள்: 38 

நூல் குறிப்பு:

தோழர் ஸ்டாலின் பற்றி ஏ.எம்.கே சமரனில் எழுதிய கட்டுரையும், மற்றும் இரண்டாம் உலகப்போரின்போது ஸ்டாலின் வகுத்த சர்வதேச போர்த்தந்திரம்-செயல்தந்திரம் மிகச்சிறந்த மார்க்சிய-லெனினிய அணுகுமுறை என்றும், அதன் மூலம் பாசிசத்தை வீழ்த்தி உலக மானுடத்தை காப்பாற்றிய ஸ்டாலினின் வெற்றி என்பது மூன்றாம் அகிலத்தின் வெற்றி என்றும் "மக்கள் புரட்சி"யில் ஏ.எம்.கே எழுதிய கட்டுரையும் சமரன் மறுபதிப்பு செய்து வெளியிட்டுள்ளது.

ஸ்டாலினின் சாதனைகளை உயர்த்திப் பிடிப்பதையே 'ஸ்டாலின் வழிபாடு' என்று நவீன ட்ராட்ஸ்கிய ஓநாய்கள் ஊளையிட்டு வருகின்றன. ஸ்டாலின், மாவோ மீதான இந்த ஓநாய்களின் தாக்குதல் மார்க்சிய - லெனினியத்தின் மீதான தாக்குதலாகும். ஸ்டாலின் பற்றிய மிகச் சரியான மார்க்சிய லெனினிய மதிப்பீட்டை இக்கட்டுரைகள் வழங்குகின்றன. ட்ராட்ஸ்கிய- ஜீனேவிவ் - ராடெக் கும்பலின் முதலாளித்துவ மீட்சிக்கான துரோகங்களையும் இக்கட்டுரைகள் அம்பலப்படுத்துகின்றன.

தொடர்புக்கு: +91 96003 49295