சமரன் டிசம்பர் 2022 இதழ்

சமரன் டிசம்பர் 2022 இதழ்

சமரன் டிசம்பர் 2022 இதழ்

உள்ளே....

1) நவீன தொழில்நுட்பம் மற்றும் அதன் மூலப் பொருட்களின் ஆதிக்கத்திற்கான அமெரிக்க - சீன தொழில்நுட்ப போர் - (தொடர்) - பகுதி 2

2) கார்ப்பரேட் நலன்களுக்கான இந்துத்துவப் பாசிசத்திற்கு கரசேவை செய்யும் திமுக அரசு

3) ஏகாதிபத்திய ஓநாய்களின் அரசியல் - பொருளாதார கொள்கைகளினால் நெருக்கடிக்கு தள்ளப்படும் நாடுகளின் வரிசையில் இந்தியா - பகுதி 2

4) நவம்பர் 25 - 4ஆம் ஆண்டு ஏஎம்கே நினைவு நாள் - நிகழ்ச்சிகள்

தனி இதழ் : ரூ.25 + தபால் செலவு

ஆண்டு சந்தா (அ) 12 இதழ்கள் : ரூ.300

(அச்சிதழ் அல்லது பிடிஎப் வடிவிலும் கிடைக்கும்)

இதழ் வேண்டுவோர் தொடர்பு கொள்ளவும்:

+91 96003 49295