சமரன் மேதின சிறப்பிதழ்

சமரன் மேதின சிறப்பிதழ்

சமரன் மேதின சிறப்பிதழ்

(மார்ச் - மே) 2023 இதழின் உள்ளே

==≠======≠==============≠=

1) மோடி ஆட்சி மீதான அமெரிக்க - ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் அணுகுமுறை குறித்த பாட்டாளி வர்க்க நிலைபாடு

2) பன்னாட்டு - உள்நாட்டு கார்ப்பரேட் நலன்களுக்கான பாசிச மோடி ஆட்சியை வீழ்த்த 

மே நாளில் சூளுரைப்போம்!

3) குஜராத் இனப்படுகொலைக்கு தலைமை தாங்கிய மோடி கும்பல் மீது பன்னாட்டு விசாரணைக்காக போராடுவோம்!

4) பங்குச்சந்தை சூதாடி அதானியின் சொத்துக்களை பறிமுதல் செய்வோம்! துணைபோன மோடியே ஆட்சியை தூக்கியெறிவோம்!

5) 2023 பட்ஜெட் : கார்ப்பரேட்களுக்கு அமிர்த காலம்! மக்களுக்கோ ஆலகால விசம்!

6) பெகாசஸ்: ஏகாதிபத்தியங்களின் உளவுத்துறை பாசிசம் பகுதி - 3

7) புதிய காலனிய தொழிற்சாலை சட்ட திருத்தம் 2023

உழைக்கும் வர்க்கத்தின் இரத்தம் குடிக்கும் மோடி - மு.க.ஸ்டாலின் கும்பலின் கூட்டுப் பாசிசத்தை முறியடிப்போம்!

8) ராகுல்காந்தி தகுதி நீக்கம்! மோடி கும்பலின் பாராளுமன்ற - நீதிமன்ற பாசிசம் ஒழிக!

9) திமுக அரசு - ஆருரான் ஆலையின் கூட்டுச் சதிக்கெதிரான 

தஞ்சை திருமண்டங்குடி விவசாயிகளின் தொடர் போராட்டம் வெல்க!

10) சமரன் - செந்தளம் பதிப்பகங்களின் புதிய நூல் வெளியீடுகள் 

========================================

தனி இதழ் : ரூ.30 + தபால் செலவு

ஆண்டு சந்தா (அ) 12 இதழ்கள் : ரூ.300

(அச்சிதழ் அல்லது பிடிஎப் வடிவிலும் கிடைக்கும்)

இதழ் வேண்டுவோர் தொடர்பு கொள்ளவும்:

+91 96003 49295