சமரன் நவம்பர் 25 ஏஎம்கே நினைவு நாள் சிறப்பிதழ்
நவீன தொழில்நுட்பம் மற்றும் மூலப்பொருட்களின் ஆதிக்கத்திற்கான அமெரிக்க - சீன தொழில்நுட்ப போர்
உள்ளே...
1) நவீன தொழில்நுட்பம் மற்றும் மூலப்பொருட்களின் ஆதிக்கத்திற்கான அமெரிக்க - சீன தொழில்நுட்ப போர்
தொடர் - பகுதி 1
2) நவம்பர் 25 - 4ஆம் ஆண்டு ஏஎம்கே நினைவு நாள்!
ஏகாதிபத்தியங்களின் பனிப்போரையும், கார்ப்பரேட் ஏகபோக நலன்களுக்கான பாசிச மோடி ஆட்சியையும் வீழ்த்த உறுதியேற்கும் நாள்!
3) உயர்சாதியில் பொருளாதாரத்தில் நலிவடைந்தோர்க்கு (EWS) 10% இடஒதுக்கீடு!
அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரான, சமூகநீதிக்கு குழிபறிக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்ப்போம்!
4) புதிய காலனியத்தின் கருவியாக இன்னொரு கருப்புச் சட்டமே 'குற்றவியல் நடைமுறை (அடையாளம்) சட்டம், 2022
5) ஒரு புரட்சியாளருடனான எதிர்பாராத சந்திப்பு
"Encounter" with an "Extremist"
6) ஏகாதிபத்திய ஓநாய்களின் அரசியல்-பொருளாதார கொள்கைகளினால் நெருக்கடிக்கு தள்ளப்படும் நாடுகளின் வரிசையில் இந்தியா
தொடர் - பகுதி 1
தனி இதழ் : ரூ.25 + தபால் செலவு
ஆண்டு சந்தா (அ) 12 இதழ்கள் : ரூ.300
(அச்சிதழ் அல்லது பிடிஎப் வடிவிலும் கிடைக்கும்)
இதழ் வேண்டுவோர் தொடர்பு கொள்ளவும்:
+91 96003 49295