சமரன் ஜூன் 2023 மாத இதழ்

சமரன் ஜூன் 2023 மாத இதழ்

சமரன் ஜூன் 2023 மாத இதழ்

உள்ளே...

1) மோடி கும்பலின் பாசிச ஒடுக்குமுறைக்கு எதிரான மல்யுத்த வீராங்கனைகளின் தொடர் போராட்டம் வெல்லட்டும்!

2) நாட்டை உலுக்கிய ஒரிசா ரயில் விபத்து: மோடி அரசே குற்றவாளி!

3) நில ஒருங்கிணைப்புச் சட்டம்: 'திராவிட மாடல்’ புதியகாலனிய சேவை

4) மக்களின் பொருளாதாரத்தை சூறையாடி – அவர்களின் உயிரை ‘குடிக்கும்' டாஸ்மாக்கை மூடு!

5) ஏகாதிபத்திய நீதிக்காக சமூகநீதியை ஒழிக்கும் திமுக அரசின் கல்விகொள்கைக்கு ஜவகர் நேசன் பலிகடா

6) அறிவியல் தொழில்நுட்பத்தின் மூலம் நிகழ்த்தப்படும் உழைப்பு சுரண்டல் – லெனின்

7) செயற்கை நுண்ணறிவின் பின்னிருக்கும் உழைப்பு சுரண்டல்

8) அன்று திண்ணியம்! நேற்று வேங்கைவயல்! இன்று சங்ககிரி - தேவண்ண கவுண்டனூர்!

========================================

தனி இதழ் : ரூ.25 + தபால் செலவு

ஆண்டு சந்தா (அ) 12 இதழ்கள் : ரூ.300

(அச்சிதழ் அல்லது பிடிஎப் வடிவிலும் கிடைக்கும்)

இதழ் வேண்டுவோர் தொடர்பு கொள்ளவும்:

+91 96003 49295 

+91 9095365292