சமரன் செப்டம்பர் - அக்டோபர் 2022 மாத இதழ்

ஜனநாயகத்தின் புதைகுழி 'நீதிமன்ற அவமதிப்பு சட்டம்' - சவுக்கு சங்கர் முதலும் அல்ல முடிவும் அல்ல

சமரன் செப்டம்பர் - அக்டோபர் 2022 மாத இதழ்

உள்ளே...

1) சமூக நீதியை ஒழித்து 'காட்ஸ்' நீதியை நிலைநாட்டும் கியூட் (CUET) தேர்வு

2) ஜனநாயகத்தின் புதைகுழி 'நீதிமன்ற அவமதிப்பு சட்டம்'...

3) தென் சீனக் கடல் : பனிப்போர் மற்றும் யுத்த தயாரிப்புகளின் குவிமையம்

4) நெருக்கடியின் தறுவாயில் நேபாளம்

5) ...தோழர் ரெட் [எ] மாணிக்கம் நினைவு நீடூழி வாழ்க!

தனி இதழ் : ரூ.25 + தபால் செலவு

ஆண்டு சந்தா (அ) 12 இதழ்கள் : ரூ.300

(அச்சிதழ் அல்லது பிடிஎப் வடிவிலும் கிடைக்கும்)

இதழ் வேண்டுவோர் தொடர்பு கொள்ளவும்:

+91 96003 49295