ஏழை எளிய மாணவர்களை உயர்கல்வியிலிருந்து விரட்டியடிக்கும் UGC ன் புதிய திட்டம்

மெட்ராஸ் ரிவியூ

ஏழை எளிய மாணவர்களை உயர்கல்வியிலிருந்து விரட்டியடிக்கும் UGC ன் புதிய திட்டம்

உயர் கல்வித் துறைக்கான மத்திய கவுன்சிலான UGC புதிய கல்விக் கொள்கையின் ஓர் அம்சமான National Higher Education Qualifications Framework பற்றியும் அது ஏழை எளிய மாணவர்களை எவ்வாறு உயர்கல்வியிலிருந்து விரட்டியடிக்கிறது என்பதை விளக்குகிறார். வீடியோ இணைப்பில் உள்ளது. இணைப்பை சொடுக்கவும். 

- செந்தளம் செய்திப் பிரிவு

NEET - ஐ விட ஆபத்தான அடுத்த திட்டம்

இனி காலேஜ் சேரவே முடியாது!

அரியர் விழுந்தா அடுத்த Year போக முடியாது!

- மெட்ராஸ் ரிவியூ

(முகநூல் பக்கத்திலிருந்து)

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு