பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் இன அழிப்பு போரை எதிர்ப்போம்!

மஜஇக

பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் இன அழிப்பு போரை எதிர்ப்போம்!

* இலங்கைக்கு.. ஈழம்! இஸ்ரேலுக்கு… பாலஸ்தீனம்! பாலஸ்தீன விடுதலை யுத்தத்தை ஆதரிப்போம்!

 

* அமெரிக்க நேட்டோவே! அதன் வேட்டை நாயான இஸ்ரேல் அரசே! பாலஸ்தீனத்தின் மீதான ஆக்கிரமிப்பு யுத்தத்தை உடனே நிறுத்து! மேற்கு கரை, காஸாவில் இருந்து வெளியேறு!

 

* பாலஸ்தீன பகுதிகளில் இஸ்ரேலின் யூதமயமாக்கல், இராணுவமயமாக்கலை எதிர்ப்போம்!

* ஜியோனிச இனவெறிப் பாசிசம் பாலஸ்தீனத்திற்கு மட்டுமல்ல யூத உழைக்கும் மக்களுக்கும் எதிரானதே! யூத-பாலஸ்தீன உழைக்கும் மக்களின் ஒற்றுமைக்காக போராடுவோம்!! 

* கார்ப்பரேட் நலன்களுக்கான ஜியோனிச, இந்துத்துவ பாசிசக் கூட்டை முறியடிப்போம்! இனப் படுகொலைக்கு ஆதரவு தரும் மோடி ஆட்சியை தூக்கியெறிவோம்!

 

* அமெரிக்க-நேட்டோ, ரசிய-சீன ஏகாதிபத்திய முகாம்களின் செல்வாக்கு மண்டலங்களுக்கான யுத்தகளமாக மத்திய கிழக்கை மாற்ற அனுமதியோம்!

* ஓஸ்லோ ஒப்பந்தம் – இருதேசக் கொள்கை மூலம் பாசிச இஸ்ரேல் - இன ஒடுக்குமுறை அரசுக்கு துணைபோகும் ரஷ்ய-சீன கார்ப்பரேட் நலன்களை எதிர்ப்போம்!

* உலகத் தொழிலாளர்களே! ஒடுக்கப்பட்ட தேசங்களே! பாலஸ்தீன விடுதலைக்கு ஆதரவாக கிளர்ந்தெழுவோம்! பாசிச இஸ்ரேல் அரசை மத்தியதரைக் கடலில் தூக்கியெறிவோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு