பாஜக - ஆர்.எஸ்.எஸ். ன் சட்டவிரோத- தேசவிரோத செயல்களுக்கான ஆதாரங்கள்

வாட்சப் தகவல்கள்

பாஜக - ஆர்.எஸ்.எஸ். ன் சட்டவிரோத- தேசவிரோத செயல்களுக்கான ஆதாரங்கள்

கீழ்க்கண்ட ஆதாரங்கள் & சாட்சிகளை வைத்து...

* பாஜகவையும் RSS ஐயும் தேசவிரோத அமைப்புகளாக அறிவித்து...

* இன்றே தடை செய்ய முடியும்..!

ஆனால்  NIA, CBI உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளும் நீதித்துறையும் பாசிச RSS-பாஜக வின் பிடியில் இருப்பதால் சட்டத்தை மீறிய அமைப்புகளாக பாசிச RSS சங் பரிவார் அமைப்புகள் துணிந்து சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றன..

____________

???? பாகிஸ்தானின்  உளவு அமைப்பான ISI, இந்திய ராணுவத்தை உளவு பார்க்க உதவியதற்காக பாஜக IT cell-ஐ சேர்ந்த துருவ் சக்சேனா உட்பட 10 பேர் போபாலில் கைது. (துருவ் சக்சேனா மத்திய பிரதேச பாஜக முதல்வர் பிரித்வி ராஜ் சௌகான்-உடன் ஒரே மேடையில் இருக்கும் புகைப்படம் வெளிவந்தது)

https://www.altnews.in/bjp-it-cell-man-dhruv-saxena-along-with-10-others-arrested-for-helping-isi-spy-on-army/

???? மாலேகான் குண்டுவெடிப்பில் தலைமறைவான ராம் சந்திர கல்சங்ரா மற்றும் சந்தீப் டாங்கே இருவரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்க்ள்: NIA குற்றப்பத்திரிக்கை தாக்கல்.

https://wap.business-standard.com/article/current-affairs/2-absconders-in-malegaon-blast-mentioned-as-rss-workers-nia-116051600615_1.html

???? கர்நாடகா அரசு அலுவலகம் ஒன்றில் பாகிஸ்தான் கொடியை ஏற்றி பதற்றத்தை உருவாக்கிய 6 RSS உறுப்பினர்கள் கைது.

https://www.bbc.com/news/world-asia-india-16424473

???? தேடப்பட்ட லக்‌ஷர்-இ-தொய்பா தீவிரவாதி தாலிப் ஹுசைன் ஜம்முவில் பிடிபட்டார். அவர் BJP உறுப்பினர் என்பதும், ஜம்மு பாஜக சிறுபான்மையினர் பிரிவின் சமூக ஊடக பொறுப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.ndtv.com/india-news/lashkar-terrorist-caught-was-jammu-bjps-minority-morcha-it-cell-chief-3123483

???? பயங்கரவாத அமைப்பான ISIS-ல் சேரும்படி சுவரொட்டிகள் ஒட்டிய 5 BJP உறுப்பினர்கள் உட்பட 6 பேர் போலீசாரால் கைது.

https://twitter.com/kapsology/status/993796957209587712

???? கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கீழூரில் RSS நிர்வாகத்தில் இருக்கும் கோவில் வளாகத்தில் இருந்து 7 அதிபயங்கர வெடிகுண்டுகள் பறிமுதல்.

https://www.newsclick.in/bombs-recovered-rss-controlled-temple-premises-kannur-kerala

???? போலீஸ் செக்போஸ்ட் மீது வெடிகுண்டு  தாக்குதல் நடத்திய RSS அமைப்பை சேர்ந்த பிரபேஷ் கேரளாவில் கைது.

https://www.thenewsminute.com/article/kerala-rss-worker-arrested-bomb-attack-police-post-116617

???? கேரளாவில் சட்டவிரோதமாக வெடிகுண்டு தயாரித்த RSS அமைப்பை சேர்ந்த ரகு வீட்டில் வெடிகுண்டு வெடித்து மேற்கூரை தகர்ந்தது.

https://www.indiatoday.in/fyi/story/explosion-rashtriya-swayamsevak-sangh-worker-kannur-koothuparamba-1083309-2017-11-09

- வாட்சப் உலா

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு