ஏகாதிபத்தியக் கால பொருளாதாரவாதமும் மார்க்சியத்தை இழிவுபடுத்தும் ஒரு கேலிச்சித்திரமும்
வி.இ. லெனின்
விலை : ரூ. 95
நூலாசிரியர்: வி.இ.லெனின்
வெளியீட்டாளர்: செந்தளம் பதிப்பகம்
பதிப்பு : 2022
பக்கங்கள்: 120
நூல் குறிப்பு:
ஏகாதிபத்தியத்தைப் பற்றிய இந்த அறிதலில் சுயநிர்ணயம் என்பதும் ஒரு முக்கியமான பகுதியாகும். சோசலிசவாதி என்று கூறிக் கொள்பவன் ஒருவன் சுயநிர்ணயத்தைக் கோரும் காலனி நாடுகள், அரைக் காலனி நாடுகள் ஆகியவற்றின் சுயநிர்ணயக் கோரிக்கையை மறுப்பது அல்லது அத்தகைய கோரிக்கையை ஏகாதிபத்திய காலக் கட்டத்தில் பொருளற்றது என்று வாதித்து அதற்குத் தேவையில்லை என்று கூறுவானேயானால் அவன் சோஷலிசத்தைக் கேவலப்படுத்துபவன், சோசலிச இயக்கத்துக்கு ஊறுவிளைவிப்பவன் என்பதை லெனின் அவருக்கே உரித்தான கூர்மையான வாதச் சிறப்புடன் கூறுகின்றார்.
தொடர்புக்கு: +91 96003 49295