ருஷ்ய வரலாற்றுக் கதைகள்

ஸெ. அலெக்ஸேயெவ் - தமிழில்: நா. தர்மராஜன், எம்.ஏ.

ருஷ்ய வரலாற்றுக் கதைகள்

விலை : ரூ.350

நூலாசிரியர்: ஸெ. அலெக்ஸேயெவ் - தமிழில்: நா. தர்மராஜன், எம்.ஏ.

வெளியீட்டாளர்: செந்தளம் பதிப்பகம்

பதிப்பு : 2022

பக்கங்கள்: 438 

நூல் குறிப்பு:

ருஷ்ய புரட்சியின் காலகட்டத்தில் ஒவ்வொரு தேசபக்தர்களும் தங்களை எவ்வாறு அர்பணித்துக் கொண்டு ஒரு எழுச்சி மிக்க வரலாற்றை படைத்தனர் என்பதை உணர்ச்சிகரமாகவும், ஆர்வத்தை தூண்டும் விதமாகவும் உங்களை அந்த கால கட்டத்திற்கு இழுத்து சென்று உரையாடும் விதமாக இந்நூல் வந்துள்ளது. 

ஒவ்வொரு நாட்டின் தேச பற்றாளர்களுக்கும் ஒரு தூண்டுதலாக அமையும் இந்நூலில் மாபெரும் ஆசான் லெனினின் போதனைகளும், அவரைப் பற்றிய கதைகளும் தொகுக்கப்பட்டுள்ளன.  

வீரம் செறிந்த போராட்ட வரலாற்றை கொண்ட இந்நூலை செந்தளம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

தொடர்புக்கு: +91 96003 49295