இந்திய பாசிசத்தின் அடிப்படைகள் பற்றி

தோழர். சேல்முருகன்

இந்திய பாசிசத்தின் அடிப்படைகள் பற்றி

செப்டம்பர் 17 அன்று சென்னையில் நடைபெற்ற மக்கள் அதிகாரம் மாநாட்டில்  மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்தின் வழக்கறிஞர் தோழர்.சேல்முருகன் கலந்து கொண்டு பேசியுள்ளார். அவர் பேசியுள்ள வீடியோவை முகநூலில் பதிந்துள்ளார். வீடியோவை பார்க்க கீழேயுள்ள இணைப்பை சொடுக்கவும்

https://www.facebook.com/sale.murugan/videos/421527540117495

இந்திய பாசிசத்தின் அரசியல் - பொருளியல் அடிப்படைகளையும், பாசிசத்தின் சித்தாந்த வேர் பற்றியும் சுருக்கமாகவும் ஆழமாகவும் பேசியுள்ளார். மேலும் பாசிச எதிர்ப்பில் ஐக்கியப்படுவதில் பிற அமைப்புகளுக்கிடையே இருக்கும் முரண்பாடுகளையும் கோடிட்டு காட்டுகிறார்.

- செந்தளம் செய்திப் பிரிவு