கூர்மையடையும் ஏகாதிபத்திய முரண்பாடுகள்
ஈரான் - ஆப்கன்
விலை : ரூ. 60
நூலாசிரியர்: சமரன்
வெளியீட்டாளர்: சமரன்
பதிப்பு : 2022
பக்கங்கள்: 70
நூல் குறிப்பு:
அமெரிக்க-நேட்டோ முகாமிற்கும் சீன-இரசிய முகாமிற்கும் இடையிலான முரண்பாடுகள் மற்றும் புதிய காலனிய மறுபங்கீட்டிற்கான பனிப்போர் தீவிரம் பெற்று வருவதையும் மத்திய கிழக்கு நாடுகள் எவ்வாறு பனிப்போரின் யுத்தகளங்களாக மாற்றப்பட்டுள்ளன என்பதையும் விளக்குகிறது.
காலனிய, அரைக் காலனிய, ஒடுக்கப்பட்ட நாடுகளிலுள்ள மூலப்பொருட்கள், இயற்கை வளங்களைச் சூறையாடவும், எதிராளியைப் போட்டியிலிருந்து அகற்றவும் ஏகாதிபத்திய நாடுகள் பிரயத்தனப்படுகின்றன. தமது நெருக்கடிகளைத் தீர்த்துக்கொள்வதற்கு காலனியாதிக்கமே அவற்றிற்கு உகந்த ஒரே வழியாகும். என்பதையும் இத்தொகுப்பு மார்க்சிய-லெனினிய வழியில் நிறுவுகின்றது.
தொடர்புக்கு: +91 96003 49295