RSS-பாஜக கும்பலின் சதிவேலை

நந்தினி ஆனந்தன்

RSS-பாஜக கும்பலின் சதிவேலை

RSS-பாஜக கும்பல் தங்களது அரசியல் ஆதாயத்துக்காக எப்படிப்பட்ட சதிவேலைகளிலும்  துணிந்து ஈடுபடுவார்கள் என்பதற்கு…

கடந்த காலத்தில் இவர்களின் சதிச்செயல்கள் பற்றி பத்திரிக்கைகளில் வெளிவந்த கீழ்க்கண்ட செய்திகளே சாட்சி..

???? கோவில் சொத்து தகராறில் பிரச்னையை திசை திருப்ப தன் வீட்டில் தானே பெட்ரோல் குண்டு வீசிய திருவேற்காடு பகுதி பாஜக பிரமுகர் பரமானந்தம் கைது .Sep 22,2017

https://tamil.oneindia.com/news/tamilnadu/petrol-bombs-hurled-at-bjp-person-arrested-296630.html

???? காருக்கு தாங்களே தீவைத்து விட்டு நாடகமாடிய இந்து மக்கள் கட்சியினர் கைது #Tiruvallur July 7,2018 

https://fb.watch/fLz-TfXcEd/

???? சென்னை மதுரவாயலில் தனது காருக்கு தானே தீ வைத்துவிட்டு மர்ம நபர்கள் எரித்துவிட்டதாக நாடகமாடிய பாஜக மாவட்ட செயலாளர் சதீஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்! காரை விற்று நகை வாங்கித்தரும்படி மனைவி தொல்லை கொடுத்ததால் காருக்கு தீ வைத்ததாக வாக்குமூலம்.. April 16,2022

https://m.dinakaran.com/article/news-detail/757943

???? சொந்த வாகனத்தை தானே எரித்து தீவிரவாதிகள் சதி என நாடகம். இந்து அதிரடி படை நிர்வாகி கைது. கோபி. அக்.4, 2020

https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/10/06/hindu-athiradi-padai-general-secretary-rajguru-have-arrested-for-setting-fire-to-his-own-vehicle

???? விளம்பரத்திற்காக தனக்கு தானே தீ வைத்துக் கொண்ட பாஜக பிரமுகர்.

July 1,2021 

https://twitter.com/Nandhini_Anandn/status/1573876933565087746?t=u8S60lF8ultlwnrOkuTJCg&s=19

???? Swami Agnivesh Staged Attack On Himself To Get Attention: Jul 18,2018

https://www.outlookindia.com/website/story/swami-agnivesh-staged-attack-on-himself-to-get-attention-bjp-leader/313692/amp

???? Deceased BJP leader Pratyushmani Tripathi staged attack on himself: Dec 11,2018 

https://wap.business-standard.com/article-amp/current-affairs/deceased-bjp-leader-pratyushmani-tripathi-staged-attack-on-himself-police-118121100123_1.html

???? பிரபலம் ஆவதற்காக தனது கார் மீது பெட்ரோல் குண்டு வீசவைத்த இந்து அமைப்பு தலைவர்.. திருப்பூர், ஏப்.10- 

https://twitter.com/Nandhini_Anandn/status/1573876164858236929?t=IJc_qmDrHWmObEwq0N7UVg&s=19

???? பெட்ரோல்குண்டு வீச்சு: போலீஸ் கைது செய்தது!! போலீஸ் பாதுகாப்புக்காக நாடகம் தன் காரிலேயே பெட்ரோல் குண்டு வீசிய இந்து அமைப்பு பிரமுகர்! பென்னேரி, ஜூலை.07- 

https://twitter.com/Nandhini_Anandn/status/1573875340660813824?t=VunuZ9sYPQKM2PWniP1cXQ&s=19

???? அரசியலில் பிரபலம் ஆவதற்காக தனது வீட்டிலேயே பெட்ரோல் குண்டு வீசி நாடகமாடிய பா.ஜனதா நிர்வாகி கைது.. திண்டுக்கல், ஆக.31 

https://twitter.com/Nandhini_Anandn/status/1573875205436342273?t=vKkrvxhx6VwHvTUnwPrgwQ&s=19

???? கட்சியில் முக்கிய பதவி பெற கூலிப்படையை ஏவி குண்டு வீசிய பாரதீய ஜனதா பிரமுகர் கைது. கோவை. அக்3- 

https://twitter.com/Nandhini_Anandn/status/1573874874883268609?t=5h4JJ3Yxha2QDVDPlCy72w&s=19

???? வீட்டில் மெத்தையை தானே தீ வைத்து எரித்து பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக நாடகமாடிய பா.ஜனதா பிரமுகர் கைது.. பூந்தமல்லி, செப்.23 

https://twitter.com/Nandhini_Anandn/status/1573875003774234624?t=vWDc91vIscwwfVW23Fi7LA&s=19

???? “அரசியல் சுயவிளம்பரத்திற்காக தன்னைத்தானே வெட்டிக்கொண்டு நாடகம்” : இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது! 

https://twitter.com/Nandhini_Anandn/status/1573874685468545024?t=EGvH9dGLTpob6eY30apewA&s=19

???? BREAKING: Ex.RSS functionary Yashwant Shinde said in a affidavit that "RSS detonated bomb blast across the country for BJP's win 

Aug 31,2022

https://english.madhyamam.com/india/rss-detonated-bomb-blasts-across-the-country-for-bjps-win-rss-functionary-claims-in-affidavit-1069296

நந்தினி ஆனந்தன்

(முகநூல் பக்கத்திலிருந்து) 

பதிவாளரின் முகநூல் பக்கத்திற்கு செல்ல கீழேயுள்ள இணைப்பை சொடுக்கவும்

நந்தினி ஆனந்தன் முகநூல் பக்கம்

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு