பாஜக பூச்சாண்டியை காரணம் காட்டி திமுகவை ஆதரித்தால் நம்மை போன்ற முட்டாள்கள் யாருமில்லை
Sathiyanarayanan
தி*முகவை ஆதரிப்பதால் பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் தமிழகத்தில் பங்கெடுக்க விடாமல் தடுக்கலாமே ஒழிய பாசக அரசு மத்தியிலும் அது ஆளுகின்ற மாநிலங்களிலும் எந்த மாதிரியான மக்கள் வி*ரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதோ அதற்க்கு கொஞ்சம் குறைவில்லாமல் கடந்த ஐந்தாண்டுகளில் தி*முக சர்க்கார் ஈடுபட்டிருக்கிறது.
.
பெண்களுக்கான பா*லியல் அ*த்துமிறல் குழந்தைகளில் தொடங்கி முதியவர் வரை அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
.
கட்சி கொடியுடன் ஈசிஆர் ரோட்டில் பெண்களை துரத்தியது தி*முக வன்முறை கு*ம்பல்.
.
டாஸ்மார்க் மதுவை தாண்டி க*ஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்கள் தமிழகமெங்கும் நீக்கமற நிறைந்து வழிந்தன.
.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை க*ஞ்சா பழக்கத்திற்க்கு அடிமையாகி க*த்தி உள்ளிட்ட ஆயுதங்களோடு பொது வெளியில் நடனமாடினார்கள்.
அப்பாவிகளை தாக்கி அதனை விடியோவாக வெளியிட்டார்கள், குழந்தைகள் உள்ளிட்ட பெண் பிள்ளைகளை வ*ண்புனர்வு செய்தார்கள்.
.
தலித்துகள் மீதான வன்முறை, சாராய சா*வுகள், லாக்கப் மரணம் என அனைத்து அரசு நிர்வாக துறைகளிலும் தி*முக சர்க்கார் செயலிழந்து நின்றது.
.
சென்னையில் ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர் கொடுரமாக கொ*லை செய்யப்பட்டார், அதற்க்கு சிபிஐ விசாரனை கோரிய போது அதனை சர்க்கார் மறுத்தது.
நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அதற்க்கு தடையானை வாங்கியது.
.
பட்டப்பகலில் பல கொ*லைகள் அரங்கேறியது வீதிகளிலும், சாலைகளிலும்.
.
தொழிலாளர் விரோத போக்கு, சங்கம் வைக்கும் உரிமையை கேள்வி குள்ளாக்கியது, போராடிய தொழிலாளர்களை அ*டக்குமுறைக்கு உள்ளாக்கியது, சங்க தலைவர்களை சிறையில் அடைத்தது, பரந்தூரில் போராடிய விவசாயிகளின் மீது கு*ண்டர் சட்டம் ஏவியது என அனைத்து அ*டாவடிகளையும் தி*முக சர்க்கார் செய்தது.
.
வெறுமனே பாஜக பூச்சாண்டியை காரணம் காட்டி தி*முகவை ஆதரித்தால் நம்மை போன்ற முட்டாள்கள் யாருமில்லை.
.
ஆகவே சிந்திப்பீர்.
https://www.facebook.com/100076536180950/posts/976673608227170/?rdid=u8a7E9GGT7entgZD
================
தி*முகவின் முற்போக்கு முகங்களாக பயன்படுத்தப்பட்டு....
.
தேர்தல் நேரத்தில் ஓதுக்கி வைக்கப்படும் கறிவேப்பிலை இலைகளாக மாற்றப்பட்ட இடதுசாரிகளும், தலித் அமைப்புகளும் இனியும் தி*முகவிற்க்கு சாதகமாக தேர்தல் நேரத்தில் செயல்பட்டால் அது த*ற்கொலைக்கு சமமான ஒன்றாகும்.
.
ஆகவே காலத்தே சிறந்து செயல்படுவோம்.
.
சிந்திப்போம்.
=======================
தே*முதிகவிற்க்கு பத்து சீட்டுகளையும் கொடுத்து, பண மூட்டைகளையும் கொடுத்து......
"ஐந்துக்கு மேல் உங்களுக்கு இல்லை, இருப்பதென்றால் இருங்கள்...." என உதாசினப்படுத்தி அலைய விட்டதை மறந்து....
.
"பிஜேபி உள்ள பூந்துறும்..." என புருடா விட்டால் டீம்கா காரன்கிட்ட வாங்கி தின்னதாகதான் எடுத்துக் கொள்ள முடியும்.
.
கட்சியின் மீது உள்ளன்பு கொண்ட இடதுசாரி தோழர்கள் சிந்திப்போம்.
https://www.facebook.com/100076536180950/posts/976687598225771/?rdid=bN4QQGKy8mrWe1qP
Sathiyanarayanan
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு