வாய்ஜாலக் குடியரசு

அபிநவ சந்திரசூட்

வாய்ஜாலக் குடியரசு

தமிழில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் நிறை குறைகளை அறிந்து கொள்வதற்கு இது ஒரு சிறந்த நூலாக அமையும். நூலின் ஆசிரியர் அபிநவ சந்திரசூட் அரசியல் அமைப்பு சட்டத்தில் மிகவும் தேர்ச்சி பெற்றவர். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அமெரிக்கா அயர்லாந்து போன்ற நாடுகளில் சட்டத்தோடு ஒப்பிட்டு இந்திய அரசில் அமைப்பு சட்டத்தின் பிற்போக்குத்தனத்தை அம்பலப்படுத்தி இருக்கின்றார். குறிப்பாக ஜனநாயக நாடு என்று சொல்லப்படும் இந்தியாவில் தேசவிரோத சட்டங்களும் ,பேச்சு உரிமைக்கு வாய் பூட்டு போடும் சட்டங்களும் மற்ற நாடுகளில் இருப்பதைவிட மிக மோசமான பிற்போக்குத்தனத்தில் இருப்பதை ஆதாரத்தோடு அம்பலப்படுத்துகின்றார்.  முற்போக்குவாதிகளுக்கும் குறிப்பாக சட்டத்துறையைச் சேர்ந்தவர்களும் படிக்க வேண்டிய மிக முக்கியமான நூல் இது. இந்த நூலை எதிர் வெளியீடு வெளியிட்டு இருக்கின்றார்கள்.

- செ.கார்க்கி

நூல் வேண்டுவோர் தொடர்பு கொள்ளவும்

விலை : ரூ.475

நூலாசிரியர்:  அபிநவ சந்திரசூட் - தமிழில்: பூரணச் சந்திரன்

வெளியீட்டாளர்: எதிர் வெளியீடு

பதிப்பு : 2022

தொடர்புக்கு:

செந்தளம் பதிப்பகம்

+91 96003 49295