காங்கிரசும் பாரதிய ஜனதாவும் இந்திய பாசிசத்தின் இருமுகங்கள்

ஏஎம்கே

காங்கிரசும் பாரதிய ஜனதாவும் இந்திய பாசிசத்தின் இருமுகங்கள்

விலை : ரூ. 45

நூலாசிரியர்: ஏஎம்கே

வெளியீட்டாளர்: சமரன்

பதிப்பு : 2022

பக்கங்கள்: 54 

நூல் குறிப்பு:

பாசிசத்தை எதிர்த்துப் போராடுவதாக கூறுகின்ற கட்சிகள், பாசிசம் என்றாலே எதிர் கட்சிகளை ஒடுக்கியே தீரும் என்று கூறி எதிர் கட்சிகளிடம் பாட்டாளி வர்க்கத்தை சரணடைய வைக்க முயற்சிகள் செய்து கொண்டிருக்கின்றன. இது  புரட்சிகர, ஜனநாயக சக்திகளையும், மக்களையும் ஆளும் வர்க்கத்தின் தொங்கு சதையாக மாற்றச் செய்யுமே அன்றி எந்த ஒரு சரியான மாற்றத்தைக் கொண்டுவராது. 

இந்நிலையில்தான் காங்கிரசும் பாஜகவும் பாசிசத்தின் இருமுகங்கள்தான் என்பதை புரிந்து கொள்ள 1990களில் ஏ.எம்.கே.வால் எழுதப்பட்ட இந்நூல் அவசியமாகிறது. அன்று இந்த செயல்தந்திரமானது ஒரு திருப்புமுனையாக அமைந்தது. 

தொடர்புக்கு: +91 96003 49295