அயோத்தி ராமர் கோவில் இந்து மதத்தின் சின்னமல்ல! இந்துத்துவ பாசிசத்தின் சின்னமே!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்
* பாபர் மசூதியை இடித்து, இஸ்லாமியர்களின் குருதி - எலும்பு கொண்டு கட்டப்படும் ராமர் கோவிலை புறக்கணிப்போம்!
* கார்ப்பரேட்டுகளின் ஏகபோக ஒற்றைச் சந்தை உருவாக்கத்தை புனிதப்படுத்தும் ஒற்றைக் கடவுள் உருவாக்கமே ராமர் கோவில்!
* வறுமை, வேலை வாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட எதையும் தீர்க்க வக்கற்று தேர்தல் கருவியாக, கார்ப்பரேட்டுகளின் சேவகனாக ராமனை மாற்றும் மோடி ஆட்சி ஒழிக!
* ராம ராஜ்ஜியத்தின் பேரில் அமெரிக்க - அதானி- அம்பானிகளின் மாமன் ராஜ்ஜியத்தை நிறுவ முயலும் மோடி ஆட்சிக்கு சவக்குழி வெட்டுவோம்!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்
தமிழ்நாடு