ஈ.வெ.ரா வின் ஆங்கில மோகம்

செங்காற்று

ஈ.வெ.ரா வின் ஆங்கில மோகம்

திராவிட இயக்கங்களின் இந்தி எதிர்ப்பென்பது அன்னை தமிழ் மீதான அன்பினால் அல்ல. அந்நிய ஆங்கில மோகத்தினாலே!

பெரியார் மண்... பெரியார் மண்... என்று சொல்லி, தமிழ் மண்ணில் ஆங்கில விதைகளை விதைப்பதுதான் திராவிடம்.

தொண்டு செய்து பழுத்த பழம் ஈ.வெ.ரா வின் தமிழ் தொண்டு இதோ...

        

  "தமிழை விட ஆங்கில மொழியை கட்டாய பாடமாக்கினால் அதற்கு ஓட்டுப் போடுவேன்"(விடுதலை 15.8.1948)

 "இங்கிலீஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது" ( விடுதலை 9.10.1948)

"ஆங்கிலமே அரசியல் மொழியாகவும் போதனா மொழியாகவும் இருக்க வேண்டும்."(ஈ.வெ. ரா சிந்தனை பக்கம் 989)

 "ஆங்கில மொழியானது அறிவை தூண்டும்."( விடுதலை15.2.1960)

"எனது இந்தி எதிர்ப்பு என்பது இந்தி கூடாது என்பற்கோ தமிழ் வேண்டும் என்பதற்கோ அல்ல என்பதை தோழர்கள் உணரவேண்டும். பிறகு எதற்கு என்றால் ஆங்கிலமே பொது மொழியாக, அரசாங்க மொழியாக, தமிழ்நாட்டு மொழியாக, தமிழன் வீட்டு மொழியாக வேண்டும் என்பதற்கே... உங்கள் வீட்டில் மனைவி, குழந்தைகளுடன், வேலைக்காரியுடன் ஆங்கிலத்திலேயே பேசுங்கள்; தமிழ் பைத்தியத்தை விட்டொழியுங்கள்."(விடுதலை 27.1.169)

திராவிட இயக்கங்களின் பின்சென்று தமிழ் காக்க முனைவோர்களே!

தொடர்புடையவை: மொழி பிரச்சனையில் பாட்டாளி வர்க்க நிலைபாடு - பகுதி 1 ஏ.எம்.கே

இப்ப நாம சொல்ல வேண்டியது "இந்தி வேணாம் போடா" என்று மட்டுமல்ல...

இந்தியும் வேணாம் இங்கிலீசும் வேணாம் ஓடுங்கடா.. என்பதுதான்!

- செங்காற்று 

(முகநூலிலிருந்து)

பதிவரின் முகநூல் பக்கத்திற்கு செல்ல

https://www.facebook.com/100086142720734/posts/pfbid02i1jh9gLBXLF7f67TQzN9gEDV2FnaW5Nr13vjCcTH376fqAzmfJ87Q7SXUjQDNZURl/?sfnsn=wiwspwa