கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள்! திமுக அரசே குற்றவாளி!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள்! திமுக அரசே குற்றவாளி!

* விஷச்சாராய தொழிலுக்கு துணை போகும் திமுக ஆட்சியை எதிர்த்துப் போராடுவோம்!

* விஷச்சாராய மரணங்களுக்கு காரணமான திமுக எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் கொலை வழக்கில் கைது செய்யக் கோரி போராடுவோம்!

* திமுகவின் சாராய சாம்ராஜ்ஜியத்தை ஒழிப்போம்! திமுக-அதிமுகவின் சாராய கார்ப்பரேட் ஆலைகளையும், டாஸ்மாக்கையும் மூடக்கோரி போராடுவோம்!

* 'கள்' இறக்கும் தொழிலுக்கு அனுமதி வழங்கக் கோரி போராடுவோம்!

* அரசைக் குற்றவாளியாக்காமல் பாதிக்கப்பட்டவர்களையும் காவல்துறையையும் குற்றவாளியாக்கி திமுக ஆட்சியைப் பாதுகாக்கும் ஆளும் வர்க்க அடிவருடித்தனத்தை எதிர்ப்போம்!

* போதை பழக்கத்திற்கு காரணமான கொத்தடிமை முறையை உருவாக்கும் புதிய காலனிய பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்துப் போராடுவோம்! அனைத்து துறைகளிலும் 8 மணிநேர வேலைக்காகப் போராடுவோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்,

தமிழ்நாடு