தொல்குடி சமூகம்
லூயிஸ் ஹென்றி மார்கன்

தயாரிப்பில்
சிந்தன் புக்ஸ் வெளியீடாக
'தொல்குடி சமூகம்'
மார்க்ஸ் 40ஆண்டுகள் நூல்களுடன் நூலகங்களில் உழைப்பின் விளைவு 'மூலதனம்' படைப்பு....
மார்கன் 40ஆண்டுகள் அமெரிக்க தொல்குடி சமூகங்களில் வாழ்ந்து ஆராய்ந்ததின் விளைவு 'தொல்குடி சமூகம்' படைப்பு
மார்க்சியத்தின் அடிப்படைகளில் ஒன்றான வரலாற்றியல் பொருள் முதல் வாத முடிவை இந்த ஆய்வின் மூலம் மார்கன் சுதந்திரமாக வந்தடைந்தார்
இந்த நூலை வாசித்து மார்க்ஸ் வியந்து குறிப்பெடுத்தார்
அவர் மறைவுக்கு பின் ஏங்கெல்ஸ் அந்த குறிப்புகளை கொண்டு 'குடும்பம் தனி சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் ' படைப்பு எழுதினார்.
- madhav katta
(முகநூலிலிருந்து)